Posts

Showing posts from December, 2017

TNPSC தேர்வுக்கான தலைப்புகள்

                TNPSC தேர்வுக்கான  தலைப்புகள்                                              பொதுத்தமிழ் - இலக்கணம் பொருத்துதல், புகழ்பெற்ற நூல்களும் அதன் ஆசிரியர்களும், சிறப்புத் தொடரால் குறிக்கப்பெறும் சான்றோர்கள், அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல், பிரித்தெழுதுக, எதிர்ச்சொல், பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல், சந்திப்பிழையை நீக்குதல், ஒருமை - பன்மை பிழைகளை நீக்குதல், மரபுப் பிழைகளை நீக்குதல், வழுவுச் சொற்களை நீக்குதல், பிறமொழிச் சொற்களை நீக்குதல், ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை அறிதல், ஓரெழுத்து சொல்லின் பொருளை அறிதல், வேர்ச்சொல்லை தேர்வு செய்தல், வேர்ச்சொல்லைக் கொடுத்து வினைமுற்றை உருவாக்குதல், வேர்ச்சொல்லைக் கொடுத்து வினையெச்சம் உருவாக்குதல், வேர்ச்சொல்லைக் கொடுத்து வினையாலணையும் பெயர் உருவாக்குதல், வேர்ச்சொல்லைக் கொடுத்து தொழிற்பெயரை உருவாக்குதல், அகரவரிசைப்படி சொற்களை சீர்செய்தல், சொற்களை ஒழுங்குப்படுத்தி சொற்றொடராக்குதல், பெயர்ச்சொல்லின் வகையறிதல், இலக்கணக் குறிப்பறிதல், விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்தல் எவ்வகை வாக்கியம் எனக் கண்டெழுதுதல்  தன்வின

குரு தோஷ நிவர்த்தி பரிகாரம்

Image
                  குரு தோஷ நிவர்த்தி பரிகாரம்                                                                   உங்கள் ஜாதகத்தில் குரு க்ரஹ தோஷம் உள்ளது என்று ஜோதிடர் கூறினால் அதன் பாதிப்பு நீங்கித் திருமணம் மற்றும் வாழ்வில் சுப காரியங்கள் இனிதே நடைபெறக் கீழ்க்கண்ட செலவற்றஇஎளிய பரிகாரங்களில் ஏதேனும் ஒன்றோ அல்லது அதற்கு மேலோ செய்து வர விரைவில் நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம். 1.அதிகாலையில் எழுந்துஇகுளித்துவிட்டு நெற்றியில் மஞ்சள்பொடிஇசந்தனம் அல்லது குங்குமம் வைத்துக் கொள்ளவும். 2.அரசமர வேருக்கு வலது உள்ளங்கையில் பட்டுச் செல்லும்படி  நீர் ஊற்றவும். 3.வீட்டிலோ அல்லது வீட்டுத் தோட்டத்திலோ மஞ்சள்நிறமான பூக்கள் கொண்ட செடிகளை வளர்க்கலாம்இ 4.முடிந்தால் வியாழக்கிழமை தோறும் விரதமிருக்கலாம்.அல்லது அரை வயிறு உண்டு இதகாத மற்றும் கெட்ட வார்த்தைகள் பேசாமல் இருக்கவும். 5.வியாழக்கிழமை அன்று மௌன விரதம் இருக்கலாம்.நாள் முழுக்க மௌன விரதம் இருக்க முடியாதவர்கள் வியாழக்கிழமை அன்று அதிகாலை 6 மணிக்குள் குளித்து முடித்து 6 முதல் 7 மணி வரை மௌனமாக இருந்து ஏதேனும் மந்திரங்களை மனதிற்குள் ஜெபித்து வரலாம்.

சனீஸ்வர தோஷம் நீக்கும் ஸ்லோகம்

Image
          சனீஸ்வர தோஷம் நீக்கும் ஸ்லோகம்                                                                                                     ஏழரைச்சனி மற்றும் சனீஸ்வர கிரகம் சார்ந்த பிற தோஷங்களால் கஷ்டப்படுபவர்கள் கீழ்க்கண்ட ஸ்லோகத்தைச் சனிக்கிழமை அன்று சனி ஹோரையில் ஜெபிக்கத் துவங்கிஇதினமும் குறைந்தது 3 தடவை ஜெபித்து வர சனீஸ்வரர் அருள் கிட்டும். சனீஸ்வர ஸ்லோகம்:- கோணஸ்த பிங்களோ பப்ரு கிருஷ்ணோ ரௌத்ராந்தகோ யமஹ: | சௌரி சனைச்சரோ மந்த பிப்பலாதேன சம்ஸ்துதஹ: | நமஸ்தே கோண ஸம்ஸ்தாய பிங்களாய நமோஸ்துதே நமஸ்தே ரௌத்ரதேஹாய நமஸ்தே  சண்டகாயச | நமஸ்தே  மந்த சஞ்சாய நமஸ்தே  சௌரயேவிபோ நமஸ்தே  யம சஞ்சாய சனைஸ்சர நமோஸ்துதே |  பிரசாத குரு தேவேச தீனஸ்ய ப்ரணதாஸ்யச | வாழ்கவளமுடன்

நீங்கள் நினைத்ததை சாதிக்க உதவும் சோடசக்கலை நேரம்

 நீங்கள் நினைத்ததை சாதிக்க உதவும் சோடசக்கலை நேரம் சோடசக்கலை நேரம். 03.12.2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இரவு 9:23 முதல் 11:23 வரை சோடசக்கலை நேரம். எப்படி சேட்டுக்கள்இமார்வாடிகள் எல்லாத் தலைமுறையிலும் செல்வந்தர்களாகவே  இருக்கின்றனர் ? எப்படி டாடாவும் பிர்லாவும் கோடிக்கணக்கில் சம்பாதிக்கின்றனர்? இப்படி ஒருநாளாவது நீங்கள் சிந்தித்ததுண்டா ? அவர்கள் தங்களது மாத வருமானத்தில் ஒரு பங்கை அந்த மாதமே அன்னதானம் செய்வதற்கு ஒதுக்கி அந்த மாதமே அன்னதானம் செய்துவிடுகின்றனர். இரண்டாவதாகஇ வீட்டை எப்போதும் குப்பைக்கூளம் இல்லாமலும்இ கெட்ட வாசனை அடிக்காமலும் பார்த்துக்கொள்கின்றனர். அதாவதுஇ வீட்டில் நறுமணம் எப்போதும் கமழுமாறு பார்த்துக் கொள்கின்றனர். ( எங்கே நறுமணம் உண்டோ அங்கே அஷ்ட லட்சுமிகளும் வாசம் செய்கிறார்கள்) மூன்றாவது தான் இப்போது நாம் பார்க்கப்போவது . . இ அமாவாசை ஆண்களை அதிகம் பாதிக்கிறது.பவுர்ணமி பெண்களை அதிகம்பாதிக்கிறது.அனைத்து உயிரினங்களையும் இந்த இரண்டு திதிகளும் பாதிக்கின்றன .சந்திரன் ஸ்தூல உடலையும்இ சூரியன் சூட்சும உடலையும் பாதிக்கின்றது. வளர்பிறையில் பிரதமை முதல் பவுர்ணமி வரை 15 திதிகளும்இ தேய

திருமணத் தடை நீங்கி விரைவில் திருமணமாகப் பரிகாரம்

Image
 திருமணத் தடை நீங்கி விரைவில் திருமணமாகப் பரிகாரம் வளர்பிறையில் வியாழக்கிழமை அன்று புது காட்டன் சிகப்புப் புடவை வாங்கி அதைத் திரி போல் கத்தரித்துக் கொஞ்சம் ஜவ்வாது தடவி வைத்துக் கொள்ளவும். அடுத்த நாளான வளர்பிறை வெள்ளிக்கிழமை அதிகாலையில் சுக்ர ஹோரையில் அந்தத் திரியால் விளக்கேற்றி அம்பாளை அர்ச்சித்து மந்திரம் ஜெபித்து வழிபட்டு வரவும். முதல் நாள் மட்டும் சுக்ர ஹோரையில் விளக்கேற்றவும்.மற்ற நாட்களில் வழக்கமாக விளக்கேற்றும் நேரங்களில் விளக்கேற்றி வழிபட்டு வரவும். விளக்கில் எண்ணெய் ஊற்றும் அகலில் ஒரு சிறு கல்கண்டு ஒன்றைப் போட்டு  வைக்கவும். விளக்கைக் குளிர வைத்த பின்னர்  விளக்குத் திரியில் உள்ள கருக்கை எடுத்து நெற்றியில் வைத்து வரலாம் அல்லது தலையில்  தடவிக் கொள்ளவும். இதைத் தொடர்ந்து செய்து வரத் திருமணத் தடை நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும். வாழ்க வையகம் !!  வாழ்கவளமுடன் !!

விரைவில் வேலை கிடைக்கஇபதவி உயர்வு பெறஇ பணப் பிரச்சனைகள் தீர

Image
  விரைவில் வேலை கிடைக்கஇபதவி உயர்வு பெறஇ பணப் பிரச்சனைகள் தீர வெள்ளிக்கிழமை அன்று  இரும்பு பூட்டு ஒன்று பேரம் பேசாமல் வாங்கவும். அதை நீங்களோ கடைக்காரரோ திறந்து பார்க்கக் கூடாது. பின்இஅந்தப் பூட்டை வெள்ளிக்கிழமை இரவில் நீங்கள் தூங்கும் அறையில் உங்கள் தலை அருகில் வைத்து கொள்ளவும்.மறுநாள் சனிக்கிழமை அன்று காலையில் அருகில் உள்ள கோவிலில் கொடுத்து விடவும்.கோவிலில் அந்தப் பூட்டைப் பயன்படுத்தத் துவங்கிய நாள் முதல் உங்கள் வாழ்வின் வளர்ச்சிக்குத் தேவையான பல நல்ல விஷயங்கள் அடுத்தடுத்து நடைபெறத் துவங்கும். வாழ்க வையகம் || வாழ்க வளமுடன்||

காரியத்தடைகளை நீக்கும் கணபதி மந்திரம்

Image
காரியத்தடைகளை நீக்கும் கணபதி மந்திரம் காரியத்தடைகளை நீக்கும் கணபதி மந்திர   ஏதேனும் குறிப்பிட்ட காரியத்தில் அல்லது எடுத்த காரியங்களில் எல்லாம் தடைகளை அனுபவித்து வருபவர்கள் இம்மந்திரத்தைத் தினமும் காலையில் 108 தடவை ஜெபித்து வர அவர்களது காரியங்கள் யாவும் இறையருளால் தடையின்றி நடந்தேறும். வளர்பிறை வியாழன் இஞாயிறு அல்லது சங்கடஹர சதுர்த்தி அன்று மந்திர ஜெபத்தை ஆரம்பிக்கவும். முதல் நாள் அவள்இபொறிகடலைஇதேங்காய்இவெற்றிலைஇபாக்குஇபால்இபழங்கள் வைத்து ஜெபிக்கவும்.மற்ற நாட்களில் உங்களால் இயன்றதைப் படைத்து வழிபடவும். மந்திரம் :- ஓம் க்லௌம் கம் கணபதயே மம வாஞ்சித கார்ய சித்தி குரு குரு ஸ்வாஹா OM GLOUM GAM GANAPATHAYE MAMA VAANCHITHA KAARYA SIDDHI KURU KURU SWAHAA நன்றி.வாழ்கவளமுடன் .