காரியத்தடைகளை நீக்கும் கணபதி மந்திரம்




காரியத்தடைகளை நீக்கும் கணபதி மந்திரம்




Image result for vinayagar



ஏதேனும் குறிப்பிட்ட காரியத்தில் அல்லது எடுத்த காரியங்களில் எல்லாம் தடைகளை அனுபவித்து வருபவர்கள் இம்மந்திரத்தைத் தினமும் காலையில் 108 தடவை ஜெபித்து வர அவர்களது காரியங்கள் யாவும் இறையருளால் தடையின்றி நடந்தேறும்.

வளர்பிறை வியாழன் இஞாயிறு அல்லது சங்கடஹர சதுர்த்தி அன்று மந்திர ஜெபத்தை ஆரம்பிக்கவும்.

முதல் நாள் அவள்இபொறிகடலைஇதேங்காய்இவெற்றிலைஇபாக்குஇபால்இபழங்கள் வைத்து ஜெபிக்கவும்.மற்ற நாட்களில் உங்களால் இயன்றதைப் படைத்து வழிபடவும்.

மந்திரம் :-

ஓம் க்லௌம் கம் கணபதயே மம வாஞ்சித கார்ய சித்தி குரு குரு ஸ்வாஹா


OM GLOUM GAM GANAPATHAYE MAMA VAANCHITHA KAARYA SIDDHI KURU KURU SWAHAA



நன்றி.வாழ்கவளமுடன் .

Comments