விரைவில் வேலை கிடைக்கஇபதவி உயர்வு பெறஇ பணப் பிரச்சனைகள் தீர

 விரைவில் வேலை கிடைக்கஇபதவி உயர்வு பெறஇ பணப் பிரச்சனைகள் தீர


வெள்ளிக்கிழமை அன்று  இரும்பு பூட்டு ஒன்று பேரம் பேசாமல் வாங்கவும். அதை நீங்களோ கடைக்காரரோ திறந்து பார்க்கக் கூடாது. பின்இஅந்தப் பூட்டை வெள்ளிக்கிழமை இரவில் நீங்கள் தூங்கும் அறையில் உங்கள் தலை அருகில் வைத்து கொள்ளவும்.மறுநாள் சனிக்கிழமை அன்று காலையில் அருகில் உள்ள கோவிலில் கொடுத்து விடவும்.கோவிலில் அந்தப் பூட்டைப் பயன்படுத்தத் துவங்கிய நாள் முதல் உங்கள் வாழ்வின் வளர்ச்சிக்குத் தேவையான பல நல்ல விஷயங்கள் அடுத்தடுத்து நடைபெறத் துவங்கும்.

Image result for jobs
வாழ்க வையகம் || வாழ்க வளமுடன்||

Comments