TNPSC வேர்ச்சொல்லைக் கொடுத்து வினையாலணையும் பெயர் உருவாக்குதல்


              வேர்ச்சொல்லைக் கொடுத்து 
வினையாலணையும் பெயர் உருவாக்குதல்

1. வாழ் என்ற வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயர் - வாழ்க
2. கொடு என்ற வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயர் - கொடுத்தவள்
3 படி என்ற வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயர் - படித்தவன்
4. காண் என்ற வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயர் - கண்டவன்
5. செல் என்ற வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயர் - சென்றனன்
6. பொறு என்ற வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயர் - பொறுத்தவர்
7. பார் என்ற வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயர் - பார்த்தவன்
8. இயற்று என்ற வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயர் - இயற்றியவர்
9. நோக்கு என்ற வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயர் - நோக்கியவன்
10. பிழை என்ற வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயர் - பிழைத்தவர்
11. வில் என்ற வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயர் - விற்றவன்
12. எழுது என்ற வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயர் - எழுதியவள்
13. பூசு என்ற வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயர் - பூசியவர்
14. வா என்ற வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயர் - வந்தவன்
15. பெறு என்ற வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயர் - பெற்றவன

Comments