TNPSC வேர்ச்சொல்லைக் கொடுத்து தொழிற்பெயரை உருவாக்குதல்


       வேர்ச்சொல்லைக் கொடுத்து 
    தொழிற்பெயரை உருவாக்குதல்

1. பாடு என்ற வேர்ச்சொல்லின் தொழிற்பெயர் - பாடுதல்
2. நடி என்ற வேர்ச்சொல்லின் தொழிற்பெயர் - நடித்தல்
3. பார் என்ற வேர்ச்சொல்லின் தொழிற்பெயர் - பார்த்தல்
4. எண் என்ற வேர்ச்சொல்லின் தொழிற்பெயர் - எண்ணுதல்
5. வளர் என்ற வேர்ச்சொல்லின் தொழிற்பெயர் - வளர்தல்
6. கொடு என்ற வேர்ச்சொல்லின் தொழிற்பெயர் - கொடுத்தல்
7. எழுது என்ற வேர்ச்சொல்லின் தொழிற்பெயர் - எழுதுதல்
8. எய் என்ற வேர்ச்சொல்லின் தொழிற்பெயர் - எய்தல்
9. நல்கு என்ற வேர்ச்சொல்லின் தொழிற்பெயர் - நல்குதல்
10. வா என்ற வேர்ச்சொல்லின் தொழிற்பெயர் - வருதல்
11. தேர் என்ற வேர்ச்சொல்லின் தொழிற்பெயர் - தேர்தல்
12. பறி என்ற வேர்ச்சொல்லின் தொழிற்பெயர் - பறித்தல்
13. பிழை என்ற வேர்ச்சொல்லின் தொழிற்பெயர் - பிழைத்தல்
14. காண் என்ற வேர்ச்சொல்லின் தொழிற்பெயர் - காணல்
15. விடு என்ற வேர்ச்சொல்லின் தொழிற்பெயர் - விடுதல்

Comments