குழந்தைகளின் தொடர் அழுகை பயம் நீங்க




குழந்தைகளின் தொடர் அழுகை பயம் நீங்க


குழந்தைகள் காரணமின்றித் தொடர்ந்து அழுதுகொண்டே இருந்தால்இஅல்லது தூக்கத்தில் இருந்து திடீர் என்று எழுந்து வீரிட்டு அழுது கொண்டே இருந்தால் கனவில் அல்லது உண்மையில் ஏதேனும் தீய சக்திகளைக் கண்டு பயந்திருக்கும்.அப்படி அடிக்கடி ஏற்பட்டால் சாமிக்கு ஏற்றிய ஊதுபத்தியின் சாம்பலைச் சேகரித்து வைத்துக்கொள்ளவும்.அந்தச் சாம்பலைக் கையில் வைத்துக் கொண்டுஇ கீழே உள்ள மந்திரத்தை 11 தடவை ஜெபித்துப் பைரவரை வேண்டி அதைக் குழந்தையின் நெற்றியில் பூசி விடக் குணம் கிடைத்துக் குழந்தை நிம்மதியாக உறங்கும்.

பாலரிக்ஷ காலபைரவ மந்திரம் :-

கபாலமாளிகா கண்டம் ஜ்வாலாபாவக லோசனம் |
கபாலகதாம்த்யுக்ரம் கலியே காலபைரவம் ||

 Image result for child crying
வாழ்க வையகம்|| வாழ்கவளமுடன் ||

Comments