TNPSC தேர்வுக்கான தலைப்புகள்
TNPSC தேர்வுக்கான தலைப்புகள்
பொதுத்தமிழ் - இலக்கணம்
- பொருத்துதல்,
- புகழ்பெற்ற நூல்களும் அதன் ஆசிரியர்களும்,
- சிறப்புத் தொடரால் குறிக்கப்பெறும் சான்றோர்கள்,
- அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்,
- பிரித்தெழுதுக,
- எதிர்ச்சொல்,
- பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல்,
- சந்திப்பிழையை நீக்குதல்,
- ஒருமை - பன்மை பிழைகளை நீக்குதல்,
- மரபுப் பிழைகளை நீக்குதல்,
- வழுவுச் சொற்களை நீக்குதல்,
- பிறமொழிச் சொற்களை நீக்குதல்,
- ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை அறிதல்,
- ஓரெழுத்து சொல்லின் பொருளை அறிதல்,
- வேர்ச்சொல்லை தேர்வு செய்தல்,
- வேர்ச்சொல்லைக் கொடுத்து வினைமுற்றை உருவாக்குதல்,
- வேர்ச்சொல்லைக் கொடுத்து வினையெச்சம் உருவாக்குதல்,
- வேர்ச்சொல்லைக் கொடுத்து வினையாலணையும் பெயர் உருவாக்குதல்,
- வேர்ச்சொல்லைக் கொடுத்து தொழிற்பெயரை உருவாக்குதல்,
- அகரவரிசைப்படி சொற்களை சீர்செய்தல்,
- சொற்களை ஒழுங்குப்படுத்தி சொற்றொடராக்குதல்,
- பெயர்ச்சொல்லின் வகையறிதல்,
- இலக்கணக் குறிப்பறிதல், விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்தல்
- எவ்வகை வாக்கியம் எனக் கண்டெழுதுதல்
- தன்வினை, பிறவினை, செய்வினை, செயப்பாட்டுவினை வாக்கியங்களைக்
கண்டெழுதுதல் - உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெழுதுதல்
- எதுகை, மோனை, இயைபு இவற்றுள் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெழுதுதல்
- ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை அறிதல்
Comments
Post a Comment