இலக்கண நூல்கள் மற்றும் நூலாசிரியர்கள்

    இலக்கண நூல்கள் மற்றும் நூலாசிரியர்கள்

1. காக்கை பாடினியம் என்ற இலக்கண நூலின் ஆசிரியர்
                                                           காக்கைபாடினியார்
2. இறையனார் களவியல் என்ற இலக்கண நூலின் ஆசிரியர்
                                                இறையனார்
3. புறப்பொருள் வெண்பாமாலை என்ற இலக்கண நூலின் ஆசிரியர்
                                                ஐயனாரிதனார்
4. யாப்பருங்கலம் என்ற இலக்கண நூலின் ஆசிரியர்
                                                            அமிதசாகரர்
5. வீரசோழியம் என்ற இலக்கண நூலின் ஆசிரியர்
                                                            புத்தமித்திரர்
6. நேமிநாதம் என்ற இலக்கண நூலின் ஆசிரியர்
                                                            குணவீரபண்டிதர்
7. நன்னூல் என்ற இலக்கண நூலின் ஆசிரியர்
                                                            பவணந்தி முனிவர்
8. நவநீதப் பாட்டியல் என்ற இலக்கண நூலின் ஆசிரியர்   
                                                            நவநீதநடனார்
9. சிரம்பரப் பாட்டியல் என்ற இலக்கண நூலின் ஆசிரியர்
                                                            மஞ்சோதியர்
10. பிரயோக விவேகம் என்ற இலக்கண நூலின் ஆசிரியர்
                                                            சுப்பிரமணிய தீட்சிதர்
11.மாறன் அகப்பொருள் என்ற இலக்கண நூலின் ஆசிரியர்
                                                            திருக்குருகைப்பெருமாள் கவிராயர்
12. இலக்கண கொத்து என்ற இலக்கண நூலின் ஆசிரியர்
                                                            சாமிநாத தேசிகர்
13. தொன்னூல் விளக்கம் என்ற இலக்கண நூலின் ஆசிரியர்
                                                            வீரமாமுனிவர்
14. பிரபந்த தீபிகை என்ற இலக்கண நூலின் ஆசிரியர்
                                                            முத்துவேங்கட சுப்பைய  நாவலர்
15. சுவாமிநாதம் என்ற இலக்கண நூலின் ஆசிரியர்
                                                            சுவாமிக் கவிராயர்
16. ஊரும் பேரும் என்ற நூலை எழுதியவர்
                                                            ரா.பி சேதுப்பிள்ளை
17. குற்றாலக் குறவஞ்சியின் ஆசிரியர்
                                                            திரிகூடராசப்பக் கவிராயர்
18. ஜீவகாருண்ய ஒழுக்கம் என்ற நூலை எழுதியவர்
                                                            இராமலிங்க அடிகளார்
19. எழிலோவியம் என்ற நூலின் ஆசிரியர்
                              வாணிதாசன்
20. சீறாப்புராணம் என்ற நூலை எழுதியவர்
                              உமறுப்புலவர்
21. பாரததேசம் என்ற காவியத்தை இயற்றியவர்
                              மகாகவி பாரதியார்
22. நான்மணிக்கடிகையின் ஆசிரியர்
விளம்பிநாகனார்
23. இசையமுது என்ற நூலின் ஆசிரியர்
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்
24. திருத்தொண்டத் தொகை என்ற நூலின் ஆசிரியர்
சுந்தரர்
25. சாகுந்தலம் என்ற நூலின் ஆசிரியர்  
காளிதாசர்
26. திண்ணையை இடித்துத் தெருவாக்கு என்ற காவியத்தை இயற்றியவர்  
தாராபாரதி
27. ஏலாதி என்ற நூலின் ஆசிரியர்  
கணிமேதாவியார்
28. செய்யும் தொழிலே தெய்வம் என்ற நூலின் ஆசிரியர்  
பட்டுக்கோட்டைக்  கல்யாண சுந்தரம்
29. அந்தக்காலம் இந்தக் காலம் என்ற நூலின் ஆசிரியர்  
உடுமலை நாராயண கவி
30. ஓர் இரவு என்ற நூலின் ஆசிரியர்  
அறிஞர் அண்ணா

Comments