TNPSC ஓரெழுத்து சொல்லின் பொருளை அறிதல்


ஓரெழுத்து சொல்லின் பொருளை அறிதல்

1. கா என்ற ஓரெழுத்து சொல்லின் பொருள்
 சோலை, காவல், தோட்டம்
2. வீ என்ற ஓரெழுத்து சொல்லின் பொருள்  
மலர், பூ, மகரந்தம், அழிவு
3. ஈ என்ற ஓரெழுத்து சொல்லின் பொருள்
                                   பறக்கும் பூச்சி
4. சோ என்ற ஓரெழுத்து சொல்லின் பொருள்
                                   அரண், மதில்
5. ஏ என்ற ஓரெழுத்து சொல்லின் பொருள்
 அம்பு, வியப்பு
6. மா என்ற ஓரெழுத்து சொல்லின் பொருள்
 செல்வம், விலங்கு, மாமரம்
7. ஆ என்ற ஓரெழுத்து சொல்லின் பொருள்
 பசு
8. பா என்ற ஓரெழுத்து சொல்லின் பொருள்
 பண், பாடல், அழகு
9. தூ என்ற ஓரெழுத்து சொல்லின் பொருள்
                                   தூய்மை
10. சா என்ற ஓரெழுத்து சொல்லின் பொருள்
மரணம், சோர்தல்
11. ஐ என்ற ஓரெழுத்து சொல்லின் பொருள்
தலைவன், அழகு, வியப்பு

12. மீ என்ற ஓரெழுத்து சொல்லின் பொருள்
           மேலே, ஆகாயம், மேன்மை, உயர்வு
13. சே என்ற ஓரெழுத்து சொல்லின் பொருள்
           எருது, சிவப்பு
14. கோ என்ற ஓரெழுத்து சொல்லின் பொருள்
                                   அரசன், தலைவன்
15. நே என்ற ஓரெழுத்து சொல்லின் பொருள்
                                   அன்பு, நேயம்
16. ஊ என்ற ஓரெழுத்து சொல்லின் பொருள்
இறைச்சி, உணவு, தசை
17. மூ என்ற ஓரெழுத்து சொல்லின் பொருள்
                                   மூப்பு, மூன்று
18. மே என்ற ஓரெழுத்து சொல்லின் பொருள்
                                   அன்பு, மேன்மை, மேல்
19. தே என்ற ஓரெழுத்து சொல்லின் பொருள்
                                   தெய்வம்
20. பே என்ற ஓரெழுத்து சொல்லின் பொருள்
                                   நுரை, அச்சம்
21. பை என்ற ஓரெழுத்து சொல்லின் பொருள்
                                   பசுமை, கைப்பை
22. நா என்ற ஓரெழுத்து சொல்லின் பொருள்
                                   நாக்கு, தீயின் சுவாலை
23. நோ என்ற ஓரெழுத்து சொல்லின் பொருள்
                                   நோய், வருத்தம்
24. கூ என்ற ஓரெழுத்து சொல்லின் பொருள்
                                   பூமி, கூவுதல்
25. வை என்ற ஓரெழுத்து சொல்லின் பொருள்
வைத்தல், கூர்மை, வைக்கோல்
26. வெள என்ற ஓரெழுத்து சொல்லின் பொருள்
கௌவுதல்
27. சீ என்ற ஓரெழுத்து சொல்லின் பொருள்
                                   வெறுப்புச்சொல், இகழ்ச்சி
28. நொ என்ற ஓரெழுத்து சொல்லின் பொருள்
                                   துன்பம், வலி
29. யா என்ற ஓரெழுத்து சொல்லின் பொருள்
                                   ஒருவகை மரம், அணைக்கட்டு,யாத்தல்
30. த என்ற ஓரெழுத்து சொல்லின் பொருள்  
பிரம்மன்

Comments