TNPSC வேர்ச்சொல்லைக் கொடுத்து வினையெச்சம் உருவாக்குதல்


             வேர்ச்சொல்லைக் கொடுத்து 
           வினையெச்சம் உருவாக்குதல்

1. படி என்ற வேர்ச்சொல்லின் வினையெச்சம்         - படித்து
2. நட என்ற வேர்ச்சொல்லின் வினையெச்சம்          - நடந்து
3. பார் என்ற வேர்ச்சொல்லின் வினையெச்சம்         - பார்த்து
4. பேசு என்ற வேர்ச்சொல்லின் வினையெச்சம்        - பேசி
5. வா என்ற வேர்ச்சொல்லின் வினையெச்சம்           - வந்து
6. வெட்டு என்ற வேர்ச்சொல்லின் வினையெச்சம்  - வெட்டி
7. தூக்கு என்ற வேர்ச்சொல்லின் வினையெச்சம்     - தூக்கி
8. நடு என்ற வேர்ச்சொல்லின் வினையெச்சம்           - நட்டு
9. தாக்கு என்ற வேர்ச்சொல்லின் வினையெச்சம்     - தாக்கி
10. விரும்பு என்ற வேர்ச்சொல்லின் வினையெச்சம் - விரும்பி
11. காண் என்ற வேர்ச்சொல்லின் வினையெச்சம்     - கண்டு
12. செல் என்ற வேர்ச்சொல்லின் வினையெச்சம்      - சென்று
13. ஓது என்ற வேர்ச்சொல்லின் வினையெச்சம்        - ஓதி
14. கூறு என்ற வேர்ச்சொல்லின் வினையெச்சம்        - கூறி
15. இயற்று என்ற வேர்ச்சொல்லின் வினையெச்சம் - இயற்றி

Comments