TNPSC வேர்ச்சொல்லைக் கொடுத்து வினைமுற்றை உருவாக்குதல்


வேர்ச்சொல்லைக் கொடுத்து வினைமுற்றை உருவாக்குதல்

1. அரி என்ற வேர்ச்சொல்லின் வினைமுற்று - அரிந்தான்
2. கொய் என்ற வேர்ச்சொல்லின் வினைமுற்று - கொய்தது
3. நடி என்ற வேர்ச்சொல்லின் வினைமுற்று - நடித்தாள்
4. நடு என்ற வேர்ச்சொல்லின் வினைமுற்று - நட்டது
5. நல்கு என்ற வேர்ச்சொல்லின் வினைமுற்று - நல்கினாள்
6. ஓடு என்ற வேர்ச்சொல்லின் வினைமுற்று - ஓடியது
7. குரை என்ற வேர்ச்சொல்லின் வினைமுற்று - குரைத்தது
8. கேள் என்ற வேர்ச்சொல்லின் வினைமுற்று - கேட்டார்
9. செப்பு என்ற வேர்ச்சொல்லின் வினைமுற்று - செப்பினான்
10. தின் என்ற வேர்ச்சொல்லின் வினைமுற்று - தின்றது
11. பொறு என்ற வேர்ச்சொல்லின் வினைமுற்று - பொறுத்தான்
12. வில் என்ற வேர்ச்சொல்லின் வினைமுற்று - விற்றான்
13. விடு என்ற வேர்ச்சொல்லின் வினைமுற்று - விடுவித்தார்
14. நேர் என்ற வேர்ச்சொல்லின் வினைமுற்று - நேர்ந்தார்
15. இசை என்ற வேர்ச்சொல்லின் வினைமுற்று - இசைந்தாள்

Comments