TNPSC TNPSC வேர்ச்சொல்லை தேர்வு செய்தல்
வேர்ச்சொல்லை தேர்வு செய்தல்
1. அளித்தல் என்ற
சொல்லின் வேர்ச்சொல் - அளி
2. ஆடினான் என்ற
சொல்லின் வேர்ச்சொல் - ஆடு
3. அணிந்தான் என்ற
சொல்லின் வேர்ச்சொல் - அணி
4. அறுந்தது என்ற
சொல்லின் வேர்ச்சொல் - அறு
5. இழப்பர் என்ற
சொல்லின் வேர்ச்சொல் - இழ
6. ஈட்டினான் என்ற சொல்லின்
வேர்ச்சொல் - ஈட்டி
7. உண்பார் என்ற
சொல்லின் வேர்ச்சொல் - உண்
8. ஊர்ந்தது என்ற
சொல்லின் வேர்ச்சொல் - ஊர்
9. எய்தான் என்ற
சொல்லின் வேர்ச்சொல் - எய்
10. ஒழிந்தான் என்ற
சொல்லின் வேர்ச்சொல் - ஒழி
11. ஓதியவர் என்ற
சொல்லின் வேர்ச்சொல் - ஓதி
12. கண்டோம் என்ற
சொல்லின் வேர்ச்சொல் - காண்
13. கொய்தான் என்ற
சொல்லின் வேர்ச்சொல் - கொய்
14. செய்யார் என்ற
சொல்லின் வேர்ச்சொல் - செய்
15. சொல்வான் என்ற
சொல்லின் வேர்ச்சொல் - சொல்
16. தட்டுவான் என்ற
சொல்லின் வேர்ச்சொல் - தட்டு
17. தெளிந்தனர் என்ற
சொல்லின் வேர்ச்சொல் - தெளி
18. தொடர்ந்தான் என்ற
சொல்லின் வேர்ச்சொல் - தொடர்
19. நின்றார் என்ற
சொல்லின் வேர்ச்சொல் - நில்
20. பிரித்தார் என்ற
சொல்லின் வேர்ச்சொல் - பிரி
21. புகழ்ந்தான் என்ற
சொல்லின் வேர்ச்சொல் - புகழ்
22. பெற்றாள் என்ற
சொல்லின் வேர்ச்சொல் - பெறு
23. வென்றார் என்ற
சொல்லின் வேர்ச்சொல் - வெல்
24. வனைந்தான் என்ற
சொல்லின் வேர்ச்சொல் - வனை
25. உறங்கினான் என்ற
சொல்லின் வேர்ச்சொல் - உறங்கு
26. தின்றான் என்ற
சொல்லின் வேர்ச்சொல் - தின்
27. பாடினார் என்ற
சொல்லின் வேர்ச்சொல் - பாடு
28. நடித்தான் என்ற
சொல்லின் வேர்ச்சொல் - நடி
29. பற்றினான் என்ற
சொல்லின் வேர்ச்சொல் - பற்று
30. வாழ்க என்ற
சொல்லின் வேர்ச்சொல் - வாழ்
Comments
Post a Comment