TNPSC திருக்குறள் தொடர்பான செய்திகள்


திருக்குறள் தொடர்பான செய்திகள்

1. திருக்குறளை இயற்றியவர் - திருவள்ளுவர்
2. திருவள்ளுவரின் காலம் - கி.மு. 31
3. திருவள்ளுவரின் வேறு பெயர்கள் - நாயனார், முதற்பாவலர், நான்முகனார்,
மாதானுபங்கி, செந்நாப்போதார், பெருநாவலர், தேவர், பொய்யில் புலவர்
4. திருக்குறளின் மூன்று பிரிவுகள் - அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால்
5. திருக்குறளில் உள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை - 133
6. திருக்குறளிலுள்ள குறட்பாக்களின் எண்ணிக்கை - 1330
7. திருக்குறள் -------------- நூல்களுள் ஒன்று - பதினெண்கீழ்க்கணக்கு
8. திருக்குறளின் வேறு பெயர்கள் - வாயுறை வாழ்த்து, பொய்யா மொழி, தெய்வ
நூல், முப்பால், பொதுமறை, தமிழ்மறை, உத்தரவேதம்
9. திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு - 1812
10. திருக்குறள் மூலத்தை முதன் முதலில் அச்சிட்டவர் - மலையத்துவசன் மகன்
ஞானப்பிரகாசம்
11. உலகப்பொதுமறை எனப் போற்றப்படும் நூல் - திருக்குறள்
12. திருக்குறளின் பெருமையை உணர்த்தும் நூல் - திருவள்ளுவமாலை
13. திருக்குறள் ------------ வெண்பாக்களால் ஆன நூல் ஆகும் - குறள்
14. இணையில்லை முப்பாலுக்கு இந்நிலத்தே என்று திருக்குறளை புகழ்ந்து பாடியவர்
- பாவேந்தர் பாரதிதாசன்
15. தமிழகத்தில் திருவள்ளுவர் தினமாக கொண்டாடப்படுவது எப்போது - தைத்
திங்கள் இரண்டாம் நாள்
16. திருக்குறளில் ஒரே ஒரு அதிகாரம் உடைய இயல் - ஊழியல் (அதிகாரம்: ஊழ்)
17. அறத்துப்பாலில் உள்ள அதிகாரம் மற்றும் இயல்களின் எண்ணிக்கை - 38
அதிகாரங்கள், 4 இயல்கள்
18. பொருட்பாலில் உள்ள அதிகாரம் மற்றும் இயல்களின் எண்ணிக்கை - 70
அதிகாரங்கள், 3 இயல்கள்
19. இன்பத்துப்பாலில் உள்ள அதிகாரம் மற்றும் இயல்களின் எண்ணிக்கை - 25
அதிகாரங்கள், 2 இயல்கள்
20. திருக்குறளில் ஒரே பெயரில் இருமுறை வரும் அதிகாரம் - குறிப்பறிதல்
21. வழக்கு என்பதன் பொருள் - வாழ்க்கை நெறி
22. என்பு என்பதன் பொருள் - எலும்பு
23. திருக்குறளில் உள்ள இயல்கள் - 9
24. படிறு என்பதன் பொருள் - வஞ்சம்
25. திருக்குறளில் உள்ள சொற்கள் - 14,000
26. திருக்குறளில் உள்ள மொத்த எழுத்துக்கள் - 42,194
27. திருக்குறளுக்கு முதன் முதலில் உரை எழுதியவர் - மணக்குடவர்
28. திருக்குறளில் இடம்பெற்ற இரண்டு மரங்கள் - மூங்கில், பனை
29. திருக்குறளை ஆங்கிலத்தில் முதன் முதலில் மொழிபெயர்த்தவர் - ஜி.யூ. போப்
30. திருக்குறளில் இடம்பெறும் ஒரே பழம் - நெருஞ்சிப்பழம்
31. திருக்குறளின் முதல் பெயர் - முப்பால்
32. திருக்குறளை தமிழ்த்தாயின் உயிர்நிலை என்று புகழ்ந்து போற்றியவர் -
கவிமணி
தேசிக விநாயகம் பிள்ளை
33. செம்பொருள் என்பதன் பொருள் - மெய்ப்பொருள்
34. நரிக்குறவ சமுதாயத்தினர் பேசும் வக்கிரபோலி மொழியில் திருக்குறளை மொழி
பெயர்த்தவர் - கிட்டு சிரோன்மணி
35. திருக்குறளுக்கு பத்தாவதாக உரை எழுதியவர் - பரிமேலழகர்
36. திருக்குறளில் இடம்பெறும் இருமலர்கள் - அனிச்சம், குவளை
37. திருக்குறளில் பயன்படுத்தப்படாத ஒரே உயிரெழுத்து - ஒள
38. திருக்குறளில் இடம்பெறாத ஒரே எண் - ஒன்பது.
39. ஆர்வலர் என்பதன் பொருள் - அன்புடையவர்
40. துவ்வாமை என்பதன் பொருள் - வறுமை
41. இனிதீன்றல் என்பதனை பிரித்தெழுதுக - இனிது + ஈன்றல்
42. திருக்குறளில் அதிகம் பயன்படுத்தப்பட்ட ஒரெழுத்து - னி (1705)
43. திருக்குறளில் இடம்பெறும் ஒரே விதை - குன்றிமணி
44. திருக்குறள் கருத்துக்களை 1794ஆம் ஆண்டு முதன் முறையாக ஆங்கில
மொழியில் அறிமுகப்படுத்தியவர் - கின்டெர்ஸ்லே
45. புரை என்பதன் பொருள் - குற்றம்
46. புகழ்பெற்ற தமிழ்மொழி இலக்கியமாகக் குறிப்பிடப்படுவது எது - திருக்குறள்
47. திருக்குறள் எவ்வகைப் பாவகையைச் சார்ந்தது - குறள் வெண்பா
48. திருக்குறள் அறம், பொருள், இன்பம் அல்லது காமம் என்னும் முப்பெரும்
பிரிவுகளைக் கொண்டதால் எவ்வாறு அழைக்கப்படுகிறது - முப்பால்
49.திருக்குறளில் பாயிரம் என்னும் இயலில் எத்தனை அதிகாரங்கள் உள்ளது -
நான்கு
50. தமிழ்நாட்டில் ஐயன் திருவள்ளுவர் சிலை எங்கு அமைக்கப்பட்டுள்ளது -
கன்னியாகுமரி
51. திருக்குறளில் பயன்படுத்தப்படாத ஒரே உயிரெழுத்து - ஒள
52. சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றாகக்
கருதப்படுவது - திருக்குறள்
53. திருக்குறள் அறத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள் எத்தனை - 380
54. திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு - 1812
55. திருக்குறளுக்கு முதன் முதலில் உரை எழுதியவர் - மணக்குடவர்
56. பொருட்பாலில் மொத்தம் எத்தனை அதிகாரங்கள் உள்ளன - 70
57. திருக்குறளில் இருமுறை வரும் ஒரே அதிகாரம் எது - குறிப்பறிதல்
58. நாயனார் என்று அழைக்கப்படுபவர் யார் - திருவள்ளுவர்
59. திருக்குறளின் பெருமைகளையும், திருவள்ளுவரின் பெருமைகளையும் புகழ்ந்து
எழுதப்பட்ட நூல் - திருவள்ளுவமாலை
60. திருக்குறள் கருத்துக்களை 1794ஆம் ஆண்டு முதன் முறையாக ஆங்கில
மொழியில் அறிமுகப்படுத்தியவர் யார் - கின்டெர்ஸ்லே

Comments

  1. அதிகாரம் என்றால் yana

    ReplyDelete
    Replies
    1. Set of songs.. each set has 10 songs... Totally 133 sets and 1330 songs ...

      Delete

Post a Comment