ஐம்பெரும்காப்பியங்கள்



                ஐம்பெரும்காப்பியங்கள்


1. சிலப்பதிகாரத்தை இயற்றியவர் - இளங்கோவடிகள்
2. மணிமேகலையை இயற்றியவர் - சீத்தலைச் சாத்தனார்
3. சீவக சிந்தாமணியை இயற்றியவர் - திருத்தக்க தேவர்
4. குண்டலகேசியை இயற்றியவர் - நாதகுத்தனார்
5. வளையாபதியை இயற்றியவர் - ஆசிரியர் பெயர் தெரியவில்லை

Comments