சனீஸ்வர தோஷம் நீக்கும் ஸ்லோகம் ஏழரைச்சனி மற்றும் சனீஸ்வர கிரகம் சார்ந்த பிற தோஷங்களால் கஷ்டப்படுபவர்கள் கீழ்க்கண்ட ஸ்லோகத்தைச் சனிக்கிழமை அன்று சனி ஹோரையில் ஜெபிக்கத் துவங்கிஇதினமும் குறைந்தது 3 தடவை ஜெபித்து வர சனீஸ்வரர் அருள் கிட்டும். சனீஸ்வர ஸ்லோகம்:- கோணஸ்த பிங்களோ பப்ரு கிருஷ்ணோ ரௌத்ராந்தகோ யமஹ: | சௌரி சனைச்சரோ மந்த பிப்பலாதேன சம்ஸ்துதஹ: | நமஸ்தே கோண ஸம்ஸ்தாய ...
Comments
Post a Comment